பங்கு சந்தை நடவடிக்கைகள் 22 ஆம் திகதி இடம்பெறாது…!

0

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதனை தொடர்ந்து எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவிருந்த பங்கு சந்தை நடவடிக்கைகள் அன்றைய தினம் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.