கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்புறுதி வழங்கும் திட்டம்….!

0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்புறுதி வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்புறுதி ஒழுங்குமுறை ஆணையத்தினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் சில தொலைபேசி நிறுவனங்களும் குறித்த திட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.