About us

PANACEA (பனசீயா) என்ற ஆங்கில சொல்லுக்கு சஞ்சீவி என்று பொருள் படும் .அதாவது சஞ்சீவி மருந்து. இறந்தவர்களையும் உயிர்த்தெழுப்பக்கூடிய வல்லமை அந்த மருந்திற்கு உண்டு . அவ்வாறே எமது தொலைக்காட்சியும் தமிழர் தம் தொன்மை ,வரலாறு ,கலை ,வீரம், பண்பாடு உள்ளிட்ட அனைத்து விழுமியங்களையும் மீட்டு எடுத்து தமிழர்தம் வாழ்வை இந்த அவனியிலே செம்மையுறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது . அதனாலேயே மகுட வாசகத்தை “மாற்றத்திற்கான ஒளடதம் “என வரித்துக் கொண்டுள்ளோம்.தமிழர் தம் புகழை உயர்த்திப் பிடிக்க உங்களையும் அன்போடு அழைக்கின்றோம் .