எங்கிருந்து வந்தாயடா?

எங்கிருந்து வந்தாயடா? எனைப்பாடு படுத்த-நீ எனைப்பாடு படுத்த எங்கு கொண்டு சென்றாயடா எனைத்தேடி எடுக்க-நான் எனைத்தேடி எடுக்க இன்பதுன்பம் துன்பம் இன்பம் இன்பமென்று நீ சோகம் ரெண்டும் கொடுக்க சுகம் ரெண்டும் கொடுக்க.... ( நீ…

நீ இன்றி நானும் இல்லை

நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை வழி எங்கும் உந்தன் முகம் தான் வலி கூட இங்கே சுகம் தான் தொடுவானம் சிவந்து போகும் தொலை தூரம் குறைந்து போகும் கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே இமை உன்னை பிரியமாட்டேன் துளி தூரம்…

இல்லறம்

ஆற்றங்கரையில் இன்னமும் தோற்றுப் போகாத மரம் நன். இன்று தெளிந்து போய் புல்லும் சிலம்பாமல் நடக்கிறது காட்டாறு. விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி ஹோலிப் பண்டிகைக் குறும்போடு வண்ணங்கள் வீசி தொட்டு தொட்டுச் செல்கிறது அது நேற்று வெறி…

நெய்தல் பாடல்

வாழிய தோழி கடலின்மேல் அடிவானில் கரும்புள்ளியாய் எழுதப்படும் புயற் சின்னம்போல உன் முகத்தில் பொற்கோலமாய் தாய்மை எழுதப்பட்டு விட்டது. உனக்கு நான் இருக்கிறேனடி. இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை உப்புக் கடலாக்காதே. புராதன பட்டினங்களையே…