Browsing Category

செய்திகள்

தங்கம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்!!

உலக சந்தையில் கடந்த வாரம் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய கடந்த வாரத்தில் 4.5 வீதம் வரை தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. தங்கம் ஒரு பவுன்ஸின் விலை 1800 அமெரிக்க டொலர் வரை…

கார்த்திகைத் தீபம் எதனால் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

கார்த்திகைத் தீபவிழா தமிழர்களுக்கு ஒரு முக்கிய விழாவாகும். இந்த உலகத்தில் தமிழர்கள் எங்கெல்லாம் பரவியிருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த பாரம்பரிய விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். புராணங்கள் கூறும் கார்த்திகைத் தீபத் திருவிழா…

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்

கொழும்பு மாவட்டத்தில் பெட்டா, Foreshore மற்றும் மட்டக்குளி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தில் உள்ள நீர்கொழும்பு மற்றும் ராகம பகுதிகளும் தனிமைப்படுத்தல் ஊரடங்கிலிருந்து விடுவிக்கப்பட உள்ளன. அந்த வகையில், நாளை அதிகாலை…

காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவர் மணல் வியாபாரிகளால் கொலை

குருநாகல்-கொபேகனே பகுதியில் மணல் கொள்ளையை சுற்றிவளைக்கச் சென்ற காவற்துறை குழுவின் கான்ஸ்டபிள் ஒருவர் மணல் வியாபாரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் 32 வயதுடைய கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவற்துறை…

வெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகளை இலக்கு வைக்கும் இலங்கை அரசு

விடுதலைப் புலிகளிற்கு வெளிநாடுகளில் நிதி சேகரிப்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இதற்காக இன்டர்போல் மற்றும் சி.ஐ.டி. மற்றும் புலனாய்வு பிரிவினரின் உதவிகளை பெறவுள்ளதாக அவர்…

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை..

வங்காள விரிகுடரவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்க பிரதேசம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாற்றமடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது இது மேலும் தீவிரமடைந்து இலங்கையின் வடகரையின் ஊடாக மேற்கு திசையை…

நாகாலாந்தில் வைரம் கிடைப்பதாக பரவிய தகவலால் முண்டியடித்த மக்கள் கூட்டம்..

நாகாலாந்தில் வைரம் வெட்டி எடுக்க வாய்ப்பு உள்ளதாக என்பது குறித்து ஆராய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் மோன் மாவட்டத்தின் வாக்சிங் கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்னர் நிலத்தில் விவசாயம் செய்த ஒருவரின் கலப்பையில்…

வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை!

பி.சி.ஆர் பரிசோதனையைத் தவிர்ப்பவர்களின் வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் சோதனைகளுக்கு ஆஜராக வேண்டாம் என்று நான்கு பேர் கொண்ட…

தனிமைப்படுத்தலின் போது அதிகாரிகளின் அலட்சியம்! குழந்தையை பறிகொடுத்த பெண்

தனிமைப்படுத்தலின் போது அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கர்ப்பத்தில் இருந்த குழந்தையை இழக்க நேரிட்டதாக கொழும்பு - களனி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்பள்ளி ஆசிரியையான 21 வயதான கவிஷா மதுஷானி இந்த குற்றச்சாட்டை…

உயர்தர மாணவனுக்கு கொரோனா! ஒரு மாணவர் கூட பள்ளிக்கு சமூகமளிக்கவில்லை என தகவல்

கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தர மாணவனோடு நெருங்கிய தொடர்புடைய 19 மாணவர்களை சுயதனிமைப்படுத்தியுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர் . மேலும் கல்வி பயிலும் 406 மாணவர்களில் ஒருவர் கூட பாசாலைக்கு சமூகளிக்கவில்லை ஹற்றன்…