Browsing Category

இந்தியா

மதுரை முத்தமிழ் நாட்டுப்புற கலைகள் அராட்சி நிறுவனம் இணைந்து நடாத்தும் பன்னாட்டு செயல்திறன்…

மதுரை முத்தமிழ் நாட்டுப்புற கலைகள் அராட்சி நிறுவனம் இணைந்து நடாத்தும் பன்னாட்டு செயல்திறன் போட்டிகள்!விருப்பமுள்ளவர்கள் கலந்து சிறப்பிக்க அழைப்பு

கொரோனா வைரஸ்: 152 ஆண்டுகளாக உணவு வழங்கும் வடலூரின் அணையா அடுப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக வீடற்றவர்கள் பசியில் வாடும் நேரத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் வடலூர் சத்திய தரும சாலையில் ஆன்மீகவாதி வள்ளலார் தொடங்கிய அணையா அடுப்பு திட்டத்தின் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் உணவருந்துகின்றனர்.

விசாகப்பட்டினம்: எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையில் நடந்த வாயு கசிவுக்கு என்ன காரணம்? #GroundReport

வாயு கசிவால் 12 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எல்ஜி கெம் என்றழைக்கப்படும் தென்கொரிய நிறுவனமான எல்ஜி கெமிக்கலின் இந்திய தொழிற்சாலை பிரிவின் கவனக்குறைவே காரணம்

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 100ஐ கடந்தது – விரிவான தகவல்கள்

தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் சிகிச்சை எடுத்துவந்த ஐந்து நபர்கள் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் 24 ஆயிரம் பேர் பாதிப்பு…!

இந்தியாவில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1752 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றால் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால்…

இந்தியாவில் கொரோனா மே மாதத்தில் குறையும் சாத்தியம்….!

இந்தியாவில் மே மாதத்தின் முதல் வாரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் என்பதோடு, அதன்பின்னர் குறைவடைந்து செல்ல சாத்தியகூறுகள் காணப்படுவதாக தேசிய மதிப்பீடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உள்துறை அமைச்சினை மேற்கோள்காட்டி இந்த…

ஒரே நாள் இரவில் உங்கள் வாழ்வு தலைகீழாக புரட்டி போடப்படும்..

எனக்கு நன்றாக தெரியும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கூட்டு மற்றும் அவர்களது கோரிக்கைகளை எந்த கேள்வியும் எழுப்பாமல் ஏற்கும் ஊடகங்கள் - இவர்கள் எழுப்பப் போகும் திட்டமிட்ட அருவருப்பான ஒலியில் எனது குரல் கேட்காமல் போகும்.

கேரளா அரசு கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தியது ஐரோப்பிய கால்பந்து பயிற்சியாளரின் முகநூல் பதிவு.

ஐரோப்பாவில் கொரோனா ஏற்படுத்திய பேரிடரை நான் கேள்விப்படுகிறேன். கொடிய கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் கேரளாவில் இருப்பதை நினைத்து, நான் பாக்கியம் செய்தவனாக உணர்கிறேன்.