Browsing Category

இலங்கை

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன் வெளியான தகவல்

கொழும்பு மாவட்டத்தில் பெட்டா, Foreshore மற்றும் மட்டக்குளி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தில் உள்ள நீர்கொழும்பு மற்றும் ராகம பகுதிகளும் தனிமைப்படுத்தல் ஊரடங்கிலிருந்து விடுவிக்கப்பட உள்ளன. அந்த வகையில், நாளை அதிகாலை…

காவற்துறை கான்ஸ்டபிள் ஒருவர் மணல் வியாபாரிகளால் கொலை

குருநாகல்-கொபேகனே பகுதியில் மணல் கொள்ளையை சுற்றிவளைக்கச் சென்ற காவற்துறை குழுவின் கான்ஸ்டபிள் ஒருவர் மணல் வியாபாரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் 32 வயதுடைய கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவற்துறை…

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை..

வங்காள விரிகுடரவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்க பிரதேசம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாற்றமடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது இது மேலும் தீவிரமடைந்து இலங்கையின் வடகரையின் ஊடாக மேற்கு திசையை…

வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை!

பி.சி.ஆர் பரிசோதனையைத் தவிர்ப்பவர்களின் வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் சோதனைகளுக்கு ஆஜராக வேண்டாம் என்று நான்கு பேர் கொண்ட…

தனிமைப்படுத்தலின் போது அதிகாரிகளின் அலட்சியம்! குழந்தையை பறிகொடுத்த பெண்

தனிமைப்படுத்தலின் போது அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கர்ப்பத்தில் இருந்த குழந்தையை இழக்க நேரிட்டதாக கொழும்பு - களனி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்பள்ளி ஆசிரியையான 21 வயதான கவிஷா மதுஷானி இந்த குற்றச்சாட்டை…

உயர்தர மாணவனுக்கு கொரோனா! ஒரு மாணவர் கூட பள்ளிக்கு சமூகமளிக்கவில்லை என தகவல்

கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தர மாணவனோடு நெருங்கிய தொடர்புடைய 19 மாணவர்களை சுயதனிமைப்படுத்தியுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர் . மேலும் கல்வி பயிலும் 406 மாணவர்களில் ஒருவர் கூட பாசாலைக்கு சமூகளிக்கவில்லை ஹற்றன்…

கொரோனா தொற்றினால் 10,000 உயிரிழந்தால் 50,000! ஆனால் பற்றுச்சீட்டு அவசியம்

அரச பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபாவும் தொற்றினால் மரணமடைந்தால் 50,000 ரூபாவும் இழப்பீடாக வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் 19…

இலங்கைக்கு அருகே மற்றொரு சூறாவளி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பரப்பில் மற்றுமொரு தாழமுக்க நிலைமை உருவாகுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாழமுக்க நிலைமையானது, எதிர்வரும் சில தினங்களில் நாட்டிலும், நாட்டை சூழவுள்ள பகுதிகளிலும் பாதிப்புக்களை…

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கொட்டான்களுடன் குவிந்த படையினர்….

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று நூற்றுக்கணக்கான இராணுவனத்தினர் மற்றும் பொலீஸார் துப்பாக்கிகள் சகிதம் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் எவரும் உட்செல்லாதவாறு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. மாவீரர் நாள்…

தடைகளை தாண்டி தாயகத்தில் நினைவு கூரப்பட்ட மாவீரர் தினம்..!

உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் நவம்பர் 27ஆம் திகதியன்று தமிழ் மக்களுக்காக போராடிய மாவீரர்களை நினைவு கூர்வது வழமையாகும். அந்த வகையில் இலங்கையில் உயிர்நீத்த மாவீரர்களுக்கான அஞ்சலியை சற்று முன்னர் வடக்கு,கிழக்கு மக்கள் அனைவரும்…